Friday, September 10, 2010

இருக்கு ஆனா இல்ல!



வணக்கம் நான் உங்கள் தமிழ் ராஜா

இருக்கு ஆனா இல்ல!, இருக்கு ஆனா இருக்குறதே வேற மாதிரி இருக்கு!

இதுக்கு அர்த்தம் தெரியுமா??...கடவுள் இருக்கிறான் என்று எல்லாம் மனிதர்களும் தனி தனி உருவ சேலைகளை வெய்து கொண்டு, வழி படுவது கடவுள் அல்லா

இயற்க்கை சக்தி தான் உண்மை ஆனா கடவுள் ஆகும்...

ஏன் என்றால்...இயற்க்கை சக்தி தான் சூரியனை உருவாக்கியது, சூரியன் தான் பூமியை உருவாக்கியது, இயற்க்கை சக்தி தான் இதில் இயற்க்கை பொருள் ஆனா எல்லாம் தந்தது, அதில் இருந்து உருவாகியது தான் சிறிய ஒரு அணு அளவுள்ள பூச்சி, அதில் என்று வந்தது தான் நிறைய விலங்குகள், விலங்குகள் இருந்து வந்தது தான் மனித குரங்கு, மனித குரங்குளிருந்து வரும் போது ஆறாம் அறிவு ஆகியசிந்திக்கும் மூளை திறன் ஓடு கொண்டு வந்தான்!

அதனால் இயற்க்கை சக்தி தான் கடவுள் ஆகும், கடவுளுக்கு மனிதன் போல் தோட்ட்ரம் கிடையாது, வெறும் தொட்ட்ரத்தை சேலையாக வடிவாக்கி வழிபட்டாலும் கடவுள் நன்மை செய்யாது, இயற்கை சக்தி நமக்கு கொடுத்த மனித சக்தியை வெய்து நம் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று நிக்கிறோம, கனவை எப்படி உண்மை ஆக்க வேண்டும் என்று துடிக்குரோமோ, அதைவெல்லாம் செய்துகொள்ள வேண்டும்!

don`t forget to SUBSCRIBE!, RATE & COMMENT!

note: my actual name is Tvs Praveen, but i changed to Tamil Raja

Get Software, Tutorials, Music, Backgrounds, YouTube Layouts & much more for free ! ! !

http://tamilraja.webs.com/Home.htm

No comments:

Post a Comment