hi this is Tamil Raja who wants to write Blogs about the World, People & about all my thoughts!, also i`ll post Blogs about my Tutorials, Gaming Videos, Music Videos, Speech Videos, & about other cool stuffs!
Friday, December 24, 2010
தமிழ் கவிதைகள்
வணக்கம் நான் உங்கல் தமிழ் ராஜா
நான் புதுசா ஏதாவது முயற்ச்சி செயலானு
சொந்தமா கவிதை எழுதிருக்கேறேன்
நான் இன்னும் நல்ல நான் செய்வதுக்கு உங்கலோடிய விமர்சனங்கள், கருத்துக்கள் commendt ல போடுங்க
தமிழ் கவிதைகள் (quotes)
#1: கனவுகள் வெற்றியின் பிரதிபலிப்பு, அதன் வெளிச்சத்தை நிஜ வாழ்க்கையில்
செய்ய முயற்ச்சி எடுக்க வேண்டும்
#2: லட்சியம் என்பது மனிதனின் கனவு, திறமைகளின்படி சரியான சேர வேண்டிய பாதை
நாம் முழு மனதோடு முயற்ச்சி செய்தால்
பாதையை கண்டுபிடித்து சேரலாம்
#3: வாழ்க்கை என்பது கண்மூடினால் நினைக்கும் எண்ணங்கள் கனவாக வரும், இது மட்டும் வாழ்க்கை ஆல்ல
அந்த கனவை நிஜ வாழ்க்கையில் செய்து வெற்றி அடைந்தால்தான் உண்மையான வாழ்க்கை
#4: பிறந்த நாள் முதல் நாம் எல்லோரும் வெளிச்சம் என்று குருட்டு நம்பிக்கையை வேய்த்து இருட்டுய்ல்தான் இருக்கிறோம்
நம் இருளாகிய பொறமை,ஆணவம், கோபம் என்னும் விஷயங்களை நெருப்பில் போட்டு எரிதால்தான் வெளிச்சம் ஒழி வாழ்க்கையில் எரியும்
#5: வாழ்க்கை ஒரு மூடியில் போட்டு முடிவெய்த கற்கள் மாதிரித்தான், எப்பொழுது தன்னம்பிக்கையுடன்
மோதி சோகம் எனும் மூடியை உடைக்கும் பொது தான் உண்மையாக சுதந்திரம் கிடைக்கும்
#6: வெற்றி என்பது நம் என்ங்கல், கனவுகள் எப்பொழுது லட்சிய ஆசை ஆக உருவேடுக்குதோ அப்ப்ழுதான் வெற்றி வாழ்க்கையில் தெரியும்
#7: பகல் இருட்டு போலேதான் மனிதநோடிய வாழ்க்கையில் ரெண்டு திசையாக இருக்கிறது
ஒன்று நாம் கற்ற விஷயங்கள் பகலாகவும் கட்ர்க்காத விஷயங்கள் இருட்டாகவும், முழு பகல் கொண்டு வர சாத்தியம் ஆல்ல
அனால் பூமி சுற்றி இரவு, பகல் தருகிறதோ அதே போல நாமும் வாழ்க்கையில் இரண்டு கோன்களில் நாம் சுற்றி வந்து இரண்டு திசையிலுமே பகல் போல் ஆக்க வேண்டும்
#8: கனவு என்பது சிறகுடைய பறவை போல, எண்ணங்கள் நினைக்கும் எடம் எங்கும் கனவு பறக்கும்
வாழ்க்கை என்பது கால் இருக்கும் மனிதனை போல சாத்தியமான, நம்மால் செய்ய முடிகிற பாதியில் தான் நடக்கும்
#9: வெற்றி என்பது இரண்டு கற்களை கொண்டு வேகமாக தேய்த்தால் எப்படி சூடுஆகி தீய் வருகிறதோ
அதே போலதான் அறிவு, திறமை என்னும் இரண்டு கற்களை கொண்டு தேய்த்தால் வெற்றி என்பது தானாகவே வரும்
#10: திறமை என்பது ஆழ்ந்த கடலுக்குள் முத்து போல், நீந்தி சென்றால்தான் அடைய முடியும்
அதே போல வாழ்க்கையில் எவளவு தூரம் நீந்தி செல்கிறோமோ அவளவு திறமைகளை சேர முடியும்
#11: குணம் என்பது நம் ஆசைகள், எண்ணங்கள்படி அமையும்
நாம் நேரான நல்ல குணத்தை அடைய வேண்டும் என்றால் நல்வழியில் இருந்தால் குணம் அமையும்
#12: ஆசை என்பது ஆகாயம் போல, முடிவு இல்லாமல் நீந்தி கொண்டே போகும்,
அதனை மேகம் போல உண்டாகி குறைத்து தேவையான அளவு ஆசையை நிறைவேற்ற முயற்ச்சி எடுக்க வேண்டும்
#13: வெளிச்சம் என்பது நம் கண்களுக்கு சேர்ந்தால்தான் தெரியும், கண்களை மூடி கொண்டால் தெரியாது
நாம் வெளிச்சம் பார்க்கும்படி வாழ்க்கையில் கண்களை தேரந்தல்தான் உலகம் தெரியும்
#14: வயது என்பது மனிதநோடிய வளர்ச்சியைதான் குரிக்கியது தவிர
அறிவு, திறமை, கனவு, அச்சை எந்த வயதிளிலும் நம் எண்ணங்களின் ஏற்றவாறு இருக்கும்
#15: வாழ்க்கையில் சூரியன் போல வெளிச்சமாக இல்லாமல் இருந்தாலும், நிலா போல பிரதிபலிப்பு வெளிச்சமகவாது இருக்க வேண்டும்
#16: மனிதனின் ஊனம் என்பது கண்ணாடியில் சிறிய கீறல் போல்தான், உபாயமாகும்
அனால் குணத்தில் ஊனம் என்பது சிதறி போன கண்ணாடி துண்டு போல, உபயபடுத்த முடியாது
#17: தோல்வி என்பது நிரந்தரம் அல்ல
வெற்றிக்கான ஒதிகைஆகும், மீண்டும் முயற்ச்சி செய்தால் வெற்றித்யை அடையலாம்
#18: உண்மை காதல் என்பது உயிரே பிரிந்தாலும்கூட
எண்ணங்கள், ஏக்கங்கள் உலகத்தை உலாவி கொண்டேதான் இருக்கும்
#19: கண்பிளிபூச்சீக்கு முன்ம்பு தெரியாது, ஏதிர்காலத்தில் அழயகாண ஒரு பட்டாம்பூச்சீ
ஆகபோகுது என்று
#20: முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்
அழுந்து நடந்தால் எரிமலயியும் வழி கொடுக்கும்
don`t forget to SUBSCRIBE!, RATE & COMMENT!
Get Software, PC Tutorials, Backgrounds, YouTube Layouts & much more for free ! ! !
http://tamilraja.webs.com/Home.htm
check out my Facebook fan page: http://www.facebook.com/pages/Tvs-Praveen/133095216724461?ref=ts
Stay connected on Facebook: http://www.facebook.com/profile.php?id=100000021265098
follow me on Twitter: http://twitter.com/TamilRajaa
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment